1. இந்த அறக்கட்டளையானது இராணுவம், காவல்துறை, TNPSC மற்றும் UPSC தேர்வுகளுக்கு படித்த இளைஞர்களுக்கு இலவசமாக (உடற்பயிற்சி மற்றும் எழுத்துதேர்வுபயிற்சி சிறப்பு வகுப்புகளுடன்) பயிற்சி அளித்தல் பாடுபடுவேனாகவும்.

2. இந்த அறக்கட்டளையானது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற ஏழை மாணவர்களை கண்டறிந்து பயன்பெறும் வகையில் அவர்களுக்கு இலவச கல்வி பெற்றிடவும், புதிய கல்வி நிறுவனங்கள் உருவாக்கிடவும் சிறப்பு பள்ளிகள் உருவாக்கிடவும் அவர்களின் வாழ்வு வளம் பெற இந்த அறக்கட்டளை மூலமக பாடுபடுவேனாகவும்.

3. இந்த அறக்கட்டளையானது படித்து முடித்து வேலையற்றோருகள் பயன்பெறும் வகையில் கைத் தொழில் பயிற்சி அளித்து ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு பாடுபடுவேனாகவும்.

4. இந்த அறக்கட்டளையானது நாட்டின் வெப்பமயமாதலை கருத்தில் கொண்டு மரம் நட்டு வளர்த்து பேணிக்காத்தல் மற்றும் இதன் அவசியத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்தல், மேலும் உலகின் நிலத்தடி நீர் குறைந்து வருவதையும் மக்களுக்கு எடுத்துச் சென்று மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த பாடுபடுவேனாகவும்.

5. இந்த அறக்கட்டளையானது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து அவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி, உணவு, இருப்பிடம் மற்றும் வேலைக்கு வழிகாட்டலுக்கு பாடுபடுவேனாகவும்.
6. இந்த அறக்கட்டளையானது கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, மணபுரியாதவர்கள் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்த பாடுபடுவேனாகவும்.

7. இந்த அறக்கட்டளையானது கிராமப்புற ஏழை, எழிய மக்களன் சுகாதார மேம்பாடு உயிர் மருத்துவச் சிகிச்சை பெற்றிடவும், கண் நோய் போன்ற கொடிய நோய்களையும், உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ், புற்று நோய் போன்ற பிற நோய்கள் பற்றி விழிப்புணர்ச்சியுடன் தகுந்த சிகிச்சை அளித்திடவும், காது கேளாமை மனவளர்ச்சி குன்றல் மற்றும் உடலியக்க குறைபாடு ஏற்படுவதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து பொது மக்கள் பயன்பெறும் வகையில் பாடுபடுவேனாகவும்.
8. இந்த அறக்கட்டளையானது வருடத்திற்கு இருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தி இரத்ததானம், கண்தானம், இலவச கண்சிகிச்சை, பொதுமருத்துவம் போன்றவற்றின் மூலம் நோயில்லா பூமி மாற்ற பாடுபடுவேனாகவும்.

9. இந்த அறக்கட்டளையானது மாற்றுதிறனாளிக்ளுக்கு உதவித் தொகை, இலவச தொழிற்பயிற்சி மற்றும் மாற்றுதிறனாளிக்ளுக்கு தகுதி சான்று அரசிடமிருந்து பெற்றுத் தர பாடுவேனாவும்.

10. இந்த அறக்கட்டளையானது தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்த பாடுபடுவேனாகவும்

Leave a Reply